இனி இன்டர்நெட்டுக்கும் சேர்த்து ரீசார்ஜ் செய்ய வேண்டாம்! TRAI அதிரடி உத்தரவு! இனி வாய்ஸ் கால், குறுஞ்செய்தி, இன்டர்நெட் ஆகிய சேவைகளுக்கு தனி தனியே பிளான்களை நிறுவனங்கள் அறிவிக்க வேண்டும் என TRAI அறிவுறுத்தியுள்ளது.