பட்ஜெட் விலையில் 4 ஜிபி ரேம்..5000mAh பேட்டரி.! விரைவில் அறிமுகமாகும் டெக்னோவின் புதிய மாடல்.?Techno Pop 8: டெக்னோ மொபைல் நிறுவனம் அதன் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான டெக்னோ பாப் 7 ப்ரோவை, கடந்த பிப்ரவரி 17ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது.