ஓடுபாதையில் கோளாறு.., பெங்களூரு புறப்பட்ட புதுச்சேரி இண்டிகோ விமானம் ரத்து.!70 பயணிகளுடன் ஓடுபாதையில் செல்லும் போது தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டுள்ளதால் விமானம் நிறுத்தப்பட்டு, சேவை ரத்து செய்யப்பட்டது