ஹாட்ஸ்பாட் வதந்திக்கு முற்றுப்புள்ளி: ஏர்டெல் நிறுவனம் கொடுத்த அதிரடி விளக்கம்!ஏர்டெல் நிறுவனத்தின் 'அன்லிமிடெட் 5ஜி' டேட்டாவை ஹாட்ஸ்பாட் மூலம் பகிர முடியாது என்று பரவிய தகவல்களில் உண்மையில்லை என அந்நிறுவனம் மறுத்துள்ளது.
மிரட்டும் பேட்டரி திறன்! 8,500mAh பேட்டரியுடன் களமிறங்கும் iQOO 16!ஸ்மார்ட்போன் சந்தையையே மிரள வைக்கும் வகையில் 8,500mAh திறன் கொண்ட மிகப்பெரிய பேட்டரி இடம்பெற உள்ளது.
வாட்ஸ்அப் ஆன்லைன் அலர்ட்! மெட்டா கொண்டுவரும் அடுத்த அப்டேட்!இதற்கு முன்பு சாட் பக்கத்திற்குள் சென்று பார்க்க வேண்டியிருந்தது. இனி இந்த அப்டேட் வந்தால் 'ஸ்டேட்டஸ்' பக்கம் அல்லது சாட் லிஸ்டிலேயே ஆன்லைன் நிலையை உடனே தெரிந்துகொள்ள முடியும்.
தொடரும் பணிநீக்கம்...மீண்டும் 1000 பேரை வீட்டுக்கு அனுப்பும் மைக்ரோசாப்ட்!மைக்ரோசாப்ட் நிறுவனம் மேற்கொள்ளும் முதல் பெரிய பணிநீக்கம் அல்ல. முன்னதாக 2025-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 15,000 ஊழியர்களை இந்நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தது.