Tag: techlo

ஃபேஸ்புக்(Face book) அதிரடி எச்சரிக்கை: பொய் பதிவுகளை(Fake news) போடுபவர்களுக்கு.

ஃபேஸ்புக்கில் பொய் பதிவுகளை (செய்தி) போடுபவர்களுக்கு இனி காத்திருகிறது ஆப்பு ??!!! சமூக வலைத்தளங்கள் (Social Networking Platforms) ஒவ்வொரு நாளும் அதன் குறைகளை கண்டுகொண்டு பின்னர் அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு அவ்வப்போது சிறப்பம்சங்களை கொடுத்து நெட்வொர்க்கிங் தளத்தினை மெருகேற்றி வருகின்றன‌. ஃபேஸ்புக் தற்போது பொய்யான‌ செய்திகளை பரப்பும் பக்கங்களைக் கண்டிக்கும் விதமாக‌ புது யுக்தி ஒன்றைக் கையாண்டுள்ளது. பொய்யாய் பதிவுகளை வெளியிடும் பக்கங்களில் விளம்பரங்களை நிறுத்த அதிரடியாக முடிவு செய்துள்ளது. பொய்செய்தி, அவதூறு, வதந்திகளை […]

#Chennai 5 Min Read
Default Image

கூகுளின்(Google) புதிய அறிவிப்பு: அண்ட்ராய்ட் ஆப்களை இன்ஸ்டால் செய்யாமலேயே பயன்படுத்தி பார்க்கலாம்.!

கூகுள் சமீபத்தில் (கடந்த‌ ஆண்டு) அறிமுகப்படுத்திய‌ Android Instant Apps அடிப்படையில் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது, கூகுள் பிளே ஸ்டோரில் ஆப்களின் எதிரே காணப்படும் Try Now பட்டனைக் கிளிக் செய்வதன் மூலம் செயலியை பயன்படுத்தி பார்க்கலாம் இன்ஸ்டால் பண்ணாமலே. தேவையென்றால் உங்கள் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். முன்னர்போல முழுமையாக‌ டவுண்லோடு செய்தபின் பயன்படுத்திப் பார்க்க‌ நேரிடும் நேட்டிவ் ஏப்ஸ் (Native Android Apps) போலன்றி, உடனடியாக‌ ஒரு செயலியை அதன் URL -யை கிளிக் செய்தாலே […]

#Chennai 3 Min Read
Default Image