டீயுடன் இந்த ஸ்னாக்ஸ் எல்லாம் சாப்பிடுறீங்களா?. அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..!
சர்க்கரை மற்றும் மாவு பொருட்கள் சருமத்தில் உள்ள சீபம் என்ற எண்ணெய் சுரப்பியின் இயற்கையான அளவைவிட அதிகமாக சுரக்கச் செய்வதால் முகத்தில் முகப்பருக்களை ஏற்படுத்துகின்றது .