Tag: tax evasion

வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய அமெரிக்க அதிபரின் மகன்.! ஜோ பைடன் அரசியலுக்கு புதிய சிக்கல்.? 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகன் ஹண்டர் பைடன் மீது கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஹண்டர் பிடன், கடந்த 2016 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் 1.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையில் வரி ஏய்ப்பு செய்துள்ளார் என டேவிட் வெயிஸ் என்பவர் அமெரிக்கா, கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் 56 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். ஹண்டர் பைடன் மீது தவறான வருமானவரி கணக்குகள், வரி ஏய்ப்பு, […]

#Joe Biden 5 Min Read
Hunter Biden

வருமான வரித்துறை சோதனை : நடிகர் சோனு சூட் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல்!

மூன்று நாட்களாக சோனு சூட் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், அவர் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகர் சோனு சூட் தமிழில் அருந்ததி, சந்திரமுகி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாமல் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து அதன் மூலம் பலராலும் பாராட்டுக்களைப் பெற்றவர். மேலும், பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் மூலமாக […]

income tax 3 Min Read
Default Image

நடிகை அமலாபால் மீதான வரி ஏய்ப்பு வழக்கு முடித்து வைப்பு 7 ஆண்டுகள் சிறை செல்ல வாய்ப்பு !

வரி ஏய்ப்பு செய்த புகாரில் நடிகர் அமலாபால் மற்றும் பகத் பாசில் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கு  முடிவுக்கு வந்துள்ளது அமலாபால் மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு காரை சுமார் 1.12  கோடிக்கு வாங்கினார் அவர் இந்த காரை வாங்க புதுச்சேரியில் தான் வாடகைக்கு குடியிருப்பதாக போலி ஆவணங்களை சமர்ப்பித்து வாங்கியுள்ளார். இதனால் அவர் 18 லட்சம் வரை வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடியை கேரள மோட்டார் வாகன பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த […]

#Puducherry 4 Min Read
Default Image