விராட் கோலி சம்பந்தப்பட்ட16 உருவங்களை உடம்பில் பச்சை குத்திய தீவிர வெறியன்.!இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதில் ஒடிசாவை சார்ந்த பெஹேரா என்பவர் விராட் கோலியின் தீவிர ரசிகர்.