மைலேஜில் WagonR... பாதுகாப்பில் Tiago! குடும்பத்துக்கு எந்த கார் பெஸ்ட்?Tata Tiago மற்றும் Maruti Suzuki WagonR கார்களின் விலை, மைலேஜ், பாதுகாப்பு, கேபின் மற்றும் பூட் ஸ்பேஸ் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.