51 பந்துகளில் 101* ரன்கள்.. LSG-ஐ சிதறடித்த ஷ்ரேயாஸ்: பிளேஆஃப் கனவை தக்கவைத்த பஞ்சாப்!டாடா ஐபிஎல் 2026-ல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி. கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் 101* ரன்கள் சதத்தால் PBKS தனது பிளேஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது!
பிளே-ஆஃப் ரேஸில் கடும் போட்டி....4-வது இடங்களுக்கு நடக்கும் அசுர பலப்பரீட்சை!நேற்றைய மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்குப் பிறகு, கொல்கத்தா அணி 13 புள்ளிகளுடன் 6-வது இடத்திற்கு முன்னேறி, பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.
எப்போதும் சவாலாக இருக்கிறது...ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றது குறித்து ரஸ்ஸல்!ஓய்வு அறிவிப்பைத் தொடர்ந்து, ஆண்ட்ரே ரஸ்ஸல் கே.கே.ஆரின் பவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
IPL 2026 : சஞ்சு சாம்சன், ஜடேஜா மட்டும் இல்லைங்க...ட்ரேட் செய்த வீரர்கள் லிஸ்ட் இதோ!ஐபிஎல் 19வது சீசனுக்கு ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கின்றன என்பதை இறுதி செய்வதற்கு இறுதி நாளான இன்று (நவ. 15) அணிகள் வீரர்களை டிரேட் செய்துள்ளன.