MRP-க்கு மேல ரூ.1 விற்றாலும் ஆக்ஷன்...அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை!டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட MRP-யை விட அதிக விலைக்கு மது விற்பனை செய்தால் இனி கடை ஊழியர்கள் மட்டும் பொறுப்பேற்க வேண்டியதில்லை என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.