TASMAC-ல் இனி ஓவர் ரேட் வசூல் செய்தால் சஸ்பெண்ட்... புதிய உத்தரவு!தமிழக டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.