பள்ளிகளில் தமிழ் பாடம் – அரசு பதிலளிக்க உத்தரவுதமிழ் கட்டாய பாடமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு.