ஆக்சன் கிங்கிற்கே டஃப் கொடுத்த கெவின் பீட்டர்சன்.! இணையத்தில் வைரலாகும் ஒட்டகத்த கட்டிக்கோ.!இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் தமிழ் பாடல் ஒன்றுக்கு நடனமாடி டிக்டாக் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக மாறியுள்ளது.