Tag: tamilselvan

மாட்டிறைச்சி விவகாரம்…! வட்டாட்சியர் இடமாற்றம்…!

மாட்டிறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவிட்ட வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் பணியிடமாற்றம்.  திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டத்துக்கு உட்பட்ட கனங்குளம் பகுதியில் வட்டாட்சியர் தமிழ் செல்வம் அவர்கள், சனிக்கிழமை இரவு மாட்டிறைச்சி விற்பனை செய்வதாக புகார் வந்ததைத் தொடர்ந்து அங்கு ஆய்வு மேற்கொண்டார். அப்போது வேலுசாமி என்பவரின் கடைக்கு சென்று மாட்டிறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். வட்டாட்சியரின் இந்த செயல் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், வட்டாட்சியரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த […]

beef 3 Min Read
Default Image

வறுமை காரணமாக உடல் உறுப்பை விற்க துணிந்த போக்குவரத்து ஊழியர்.!

கடந்த 6 மாத கால சம்பளம் வழங்காததால் வறுமையில் வாடிய போக்குவரத்து ஊழியர் தமிழ்ச்செல்வன் தனது உடல் உறுப்பை விற்பதற்கான அனுமதியை கோரி மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த டிரைவராக பணிபுரிபவர் தமிழ்ச்செல்வன். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு சம்பளமும் கொடுக்கவில்லையாம். எனவே வறுமையில் பல சிரமங்களுக்கு உள்ளான தமிழ்ச்செல்வன் தனது உடல் உறுப்பை விற்பதற்கான […]

CoronaLockdown 3 Min Read
Default Image