கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ஜூலை 3 கனமழை அலர்ட்!சென்னையை பொறுத்தவரையில் மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.