தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..!இன்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.