காலநிலை மாற்ற உச்சி மாநாடு 3.O : "அனைத்து பள்ளிகளிலும் முக்கிய அறிவிப்பு" மு.க.ஸ்டாலின் உறுதி!
தமிழ்நாடு அரசு பொருளாதார மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆகிய இரண்டையம் இரு கண்காளாக் கருதி தொடர்ந்து செயலாற்றி வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலநிலை மாற்றம் உச்சி மாநாட்டில் பேசியுள்ளார்.