கேரளாவை மிரட்டும் நிபா வைரஸ்.. தமிழகம் முழுக்க பரந்த உத்தரவு.!நிபா வைரஸ் பாதிப்பால் தமிழக - கேரள எல்லையோர பகுதிகளில் கண்காணிப்புகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.