மனநல நோய்களை குணப்படுத்தும் தயிர்

தயிர் நமது உடல் நல ஆரோக்கியத்திற்கு எவ்வாறு உதவுகிறது.  நம்முடைய முன்னோர்கள் சாப்பிட்ட உணவுகள் அனைத்துமே அவர்களது ஆயுசு நாட்களை அதிகப்படுத்தியது. இது அவர்களது உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதுடன், எந்த நோய்களும் அண்ட முடியாது. இந்நிலையில், நாம் நம்முடைய முன்னோர்கள் சாப்பிட்டு வந்த உணவுகளை சாப்பிடுவதை அநாகரிகமாக நினைக்கிறோம். ஆனால், அந்த உணவுகள் தான் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கும் உதவியது என்பதை கருத்தில் கொள்வதில்லை. இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே … Read more

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பாரம்பரிய உணவுகளை இலவசமாக வழங்கும் உணவகம்!

இந்தியாவில் 250-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அரசு இதனை தடுப்பதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, கடலூர் மற்றும் புதுவை ஆனந்தபவன் குரூப் சார்ப்பில் மக்களுக்கு இலவசமாக பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.  இதனை ஆனந்தபவன் குரூப் உரிமையாளர்கள் நாராயணன், ராம்கி நாராயணன் ஆகியோர் வழங்கி வருகிறார்கள். ஹோட்டல் ஆனந்த பவனுக்கு வரக்கூடிய பொதுமக்கள் பாரம்பரியமான உணவுப்பொருட்களை ஆர்வமுடன் கேட்டு வாங்கி சாப்பிட்டு செல்கின்றனர். … Read more

biggboss 3: மறதி பட்டியலில் இந்த கலைகளும் இணைந்து விடக் கூடாது! கலையோடு இசைந்த கமலஹாசன்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் நமது கலாச்சார கலைகளை ஞாபகப்படுத்தும் வகையில், அதற்கென்று, தமிழ் கலைஞர்களை கொண்டு வந்து அவர்களுக்கு இந்த கலைகளை கற்று கொடுக்கிறார். இதுகுறித்து கமலஹாசன் அவர்கள் கூறுகையில், மறதி … Read more

தமிழனின் பெருமையை கண்டுக்கொள்ளாத நடிகர்கள்- விஜயகாந்த் மட்டுமே செய்த வேலை தான் என்ன…??

  விஜயகாந்த் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. இவர் திரைத்துறையில் இருந்த போது நடிகர் சங்க கடனை அடைத்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே.பின் இவர் தீவிர அரசியலில் ஈடுப்பட்ட போது சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலகினார்.இந்நிலையில் அமெரிக்காவில் பொங்கல் பண்டிகையை விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து, அமெரிக்கா அதிபர் ட்ரெம்ப் அதை நிறைவேற்றியுள்ளார்.இதை எந்த ஒரு நடிகர்களும் கண்டுக்கொள்ளாத நிலையில் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே நன்றி தெரிவித்து டுவிட் செய்துள்ளார்.     https://twitter.com/iVijayakant/status/949558533913133056 … Read more