#TamilCinema2019 : கதைக்களத்தை நம்பி வெளியாகி பெரிய வெற்றியை பதிவு செய்த திரைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் ரசனையும், கதைக்களத்தையும் நம்பி வெளியாகி நிறைய படங்கள் ஹிட்டாகியுள்ளான.  அதில் நேர்கொண்ட பார்வை, கைதி, அசுரன், கோமாளி ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வெற்றியை பதிவு செய்தது.  தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோ படங்கள் ரசிகர்களை வெகுவாக எதிர்பார்க்க வைக்கும். அப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிட்டால் படம் மாஸ் ஹிட்டாகி விடும். அப்படி பூர்த்தி செய்யவில்லை என்றாலும் ஓரளவு லாபம் பார்த்து விடுகின்றன. அதனையும் மீறி எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி படத்தின் … Read more

#TamilCinema2019 : இந்த வருட ஆரம்பதிலேயே சூப்பர் ஸ்டாரும் தல அஜித்தும் ரசிகர்களுக்கு கொடுத்த திரை விருந்து!

இந்த வருட தொடக்கத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு பேட்ட படமும் விஸ்வாசம் திரைப்படமமும் வெளியானது.  இந்த இரு படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மெகா ஹிட்டானது.  இந்த வருட தொடக்க முதலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு திரை விருந்து காத்திருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பேட்ட படமும், தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படமும் ஒரே நாளில் பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு வெளியாகி இருந்தது. பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதியன்று, வெளியான இப்படங்களில் … Read more

#TamilCinema2019 : இந்திய அளவில் முதலிடம்! உலக அளவில் 7வது இடம்! ரவுடி பேபி சாதனை ஓர் பார்வை..

தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2வில் ரௌடி பேபி பாடல் இடம்பெற்றுள்ளது.  இப்படம் யு டியூபில் 700 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் மாரி 2. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்திருந்தார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் நகைச்சுவை, காதல் மற்றும் காமடி கலந்த … Read more

#TamilCinema2019 : சர்ச்சைகளையும் சாதனைகளையும் படைத்த தளபதி விஜயின் பிகில் கடந்து வந்த பாதை.!!

தீபாவளியை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் வெளியானது. இந்த படம் உலகளவில் சுமார் 300 கோடி வசூலை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்தது.    தமிழ் சினிமா ரசிகர்களிடையே இளைய தளபதி என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விஜய் ஆவார்.இவரது படம் திரைக்கு வருகிறது என்றாலே ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு அளவே கிடையாது நடிகர் விஜய்  இயக்குனர் அட்லீயுடன் மூன்றாவது முறையாக இணைந்த திரைப்படம் பிகில். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், விவேக், யோகி … Read more

#TamilCinema2019 : சினிமா உலகை உலுக்கிய #MeToo சர்ச்சை!

பிரபல பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றசாட்டான மீ டூ  புகார் அளித்து இருந்தார். சின்மயி பாலியல்  குற்றச்சாட்டுக்கு பின்னர் சினிமா பொதுவிழாக்களில் அதிகமாக கலந்துகொள்வதில்லை. சின்மயி தமிழ் திரைப்படப் பின்னணி பாடகி ஆவார். ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் இடம்பெற்ற “ஒரு தெய்வம் தந்த பூவே” என்ற பாடல் இவர் பாடிய முதல் திரைப்பட பாடலாகும். பின்னர் , பாய்ஸ், சண்டக்கோழி போன்ற பல தமிழ் திரைப்படங்களில் பாடியுள்ளார். இந்நிலையில் … Read more

இந்த வருட தமிழ் சினிமா ஓர் பார்வை.!

வருடா வருடம் தமிழ் சினிமாவில் ரிலீசாகும் திரைப்படங்களில் எண்னிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது வரை கிட்டத்தட்ட 200 படங்களை நெருங்கிவிட்டது. தமிழ் சினிமா ரிலீஸ். ஆனால் அவற்றில் வெற்றிபெற்ற படங்கள் நாம் விரல்விட்டு எண்ணிவிடலாம் அவ்வளவுதான். ரிலீஸ் செய்ய சரியான  தேதி கிடைக்காததால் முன்னணி நடிகர்களின் படங்களே எதிர்பார்த்த வசூலை பெற தவறிவிட்டன. பண்டிகை காலங்களில் முன்னணி நடிகர்களின் படங்களே போட்டிபோட்டு கொண்டு ரிலீஸ் ஆவதால் அந்த பிரமாண்ட ரேஸில் சின்ன சின்ன நல்ல படங்கள் காணாமல் … Read more