மழைக்கு ரெடியா? தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு எச்சரிக்கை!
ஆகஸ்ட் 12ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.