26 முதல் 31ம் தேதி வரை மழை! தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு முக்கிய வானிலை எச்சரிக்கைமேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழையும் பெய்யக்கூடும்.