ஆடிப்பெருக்குக்கு வறண்ட காவிரி... மாலைக்குள் தமிழகம் வரும் தண்ணீர்?ஆடிப்பெருக்கு நாளில் காவிரியின் பல பகுதிகள் வறண்ட நிலையில் இருந்தாலும், கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து 27,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.