டாஸ்மாக் பிரச்சனைக்கு தீர்வு எப்போது? “200 படிகளில் 70 படி ஏறிவிட்டோம்"அமைச்சர் விக்னேஷ் !டாஸ்மாக் நிர்வாக சீர்திருத்தங்கள், ஊழியர்கள் மீதான நடவடிக்கைகள், கடையடைப்பு போராட்டங்கள் குறித்து அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தாண்டு டாஸ்மாக் மூலம் ரூ.56,000 கோடி வருவாய்? நிதித்துறைச் செயலாளர் சித்திக்!டாஸ்மாக்கில் மது விற்பனை மூலம் கடந்தாண்டில் ரூ.51,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது என நிதித்துறை செயலாளர் சித்திக் தெரிவித்துள்ளார்.
TASMAC-ல் இனி ஓவர் ரேட் வசூல் செய்தால் சஸ்பெண்ட்... புதிய உத்தரவு!தமிழக டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.