TN Rain: தமிழகத்தில் அடுத்த 4 முதல் 5 நாட்களில் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தகவல். கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் சில இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி சுட்டெரித்துள்ளது. திருப்பத்தூர், ஈரோடு, சேலம், மதுரை, தருமபுரி, கரூர், வேலூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், சில பகுதிகளில் வெப்ப அலை வீசும் எனவும் […]
TN Rain: இன்னும் ஏப்ரல், மே மாதம் கூட தொடங்கவில்லை அதற்குள் தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், வெப்பத்தை தணிக்க வருகிறது கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் இன்றும், நாளையும் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. READ MORE – முதல் நாளே கட்டுக்கட்டாக சிக்கிய ஹவாலா பணம்…தேர்தல் விதிகள் அமலுக்கு பின் போலீஸார் அதிரடி.! மேலும், ஒரு சில […]
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில நாட்களாகவே வறண்ட வானிலையே நிலவி வந்த நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கல்லிடைக்குறிச்சி, மாஞ்சோலை உள்ளிட்ட நெல்லையின் பல சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்தது. இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் சில இடங்களில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் […]
தமிழகத்தில் 3 மணி வரை 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்தது. 15ஆம் தேதிக்கு பிறகு படிபடியாக குறைந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் மதியம் 3 மணி வரை நெல்லை, தூத்துக்குடி, குமரி, நாகை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்காக […]
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் கனமழை பெய்தது. பிறகு அப்டியே படிபடியாக சில மாவட்டங்களில் கனமழை குறைந்தது. இந்த நிலையில், இன்று தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி,நெல்லை, ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு […]
மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஜனவரி 17) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நாளை ( 18) தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. […]