கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1 கோடி வழங்கிய தமிழக நாடார் சங்க பேரவை...!தமிழக நாடார் சங்க பேரவை தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையிலான குழு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளனர்.