18 மலைகள் காணாமல் போனது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி!திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதால் அதிமுக MLA - க்கள் ராஜினாமா செய்தனர் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.