சென்னை முதல் நீலகிரி வரை கனமழை! 4 நாட்களுக்கு வானிலை எச்சரிக்கை!சென்னை, செங்கல்பட்டு, நீலகிரி, விழுப்புரம் மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டுக்கு கனமழை எச்சரிக்கை! அடுத்த 7 நாட்களுக்கான வானிலை அப்டேட்!வரும் 18- ஆம் தேதி செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
கோவை முதல் மதுரை வரை...இன்று 10 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை!தமிழகத்தில் ஆகஸ்ட் 14 முதல் 16 வரை கனமழை, மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.