நெல் விலை ரூ.2,850... கரும்பு ரூ.4,000! விவசாயிகளுக்கு குட் நியூஸ் கொடுத்த முதல்வர் விஜய்!சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,850, பொது ரக நெல்லுக்கு ரூ.2,600, கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் பட்ஜெட் 2026 : விவசாயிகளுக்கு ரூ.4,000 ஊக்கத்தொகை..காட்டுப்பன்றி சேதத்தை தடுக்க ரூ.7.35 கோடி!தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026-27ல் மண்வளப் பாதுகாப்புக்கு ரூ.600 கோடி, இயற்கை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4,000 ஊக்கத்தொகை, காட்டுப்பன்றி பயிர் சேதத் தடுப்புக்கு ரூ.7.35 கோடி உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.