தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு! ஒரே நாளில் 253 பேருக்கு பாதிப்பு!தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 253 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி. செப். 18-ம் தேதி வரை தமிழகத்தில் 3,096 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.