“புதிய திட்டங்களை தேடினேன்... கிடைக்கவே இல்லை!” பட்ஜெட்டை விளாசிய ஓ.பன்னீர்செல்வம்தவெக அரசின் பட்ஜெட்டில் திருப்புகிற பக்கங்கள் எல்லாம் திராவிட மாடல் அரசின் சாதனைகளே ஜொலிக்கின்றது என திமுக எம்.எல்.ஏ. ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மீனவர்களுக்கு செம குட் நியூஸ்... உதவித்தொகை ரூ.7,000 ஆக உயர்வு!தமிழக பட்ஜெட்டில் மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. மீன்பிடி தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-லிருந்து ரூ.7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.