காலை உணவுத் திட்டம் பெயர் மாற்றம்...சட்டப்பேரவையில் டென்ஷனான எ.வ.வேலு!தமிழக சட்டப்பேரவையில் எ.வ.வேலு முதல்வர் அறை டெண்டர், காலை உணவுத் திட்டம் பெயர் மாற்றம், சாலைப் பணிகள் மற்றும் வெள்ளத் தடுப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளார்.