முதல்வர் விஜய் கூட்டத்துக்கு நோ சொன்ன திமுக, அதிமுக!மொத்தம் 57 எம்.பி.க்களில் 20 பேர் பங்கேற்கும் நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 37 எம்.பி.க்கள் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளனர்.