முதலாக்கிற்கு பாகிஸ்தானிலும் தலாக் தலாக் தான்! அதிகரித்து வரும் தலாக் எதிர்ப்பு!இஸலாமிய கலாச்சாரத்தில் மனைவியை விவாகரத்து செய்ய கணவன்மார்கள் மூன்றுமுறை தலாக் என கூறினால் போதும். கணவன் மனைவியை பிரிந்துவிட்டதாக அர்த்தம் கொள்ளப்படும்.