உடலை வளைத்து நெளித்து ஆடும் சாயிஷாவின் நடன வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவுகிறது. நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாயிஷா. அதன் பின் சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் யுவரத்னா. இந்த படத்தை சந்தோஷ் ஆனந்த்ரம் எழுதி இயக்குகிறார். மேலும் இப்படத்தில் புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடிக்கிறார்.மேலும் கணவர் ஆர்யாவுடன் டெடி படத்திலும் நடித்து வருகிறார். தற்போது ஊரடங்கு […]
ஷார்ட் டிரஸ்ஸில் இடுப்பை வளைத்து நெளித்து கவர்ச்சி நடனமாடும் வேதிகாவின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. வேதிகா, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். இவர் 2006ஆம் ஆண்டு வெளியான மத்ராஸி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து முனி, காளை உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். கடைசியாக நடித்த காஞ்சனா 3 படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. […]