கூவத்தூரில் நடந்தது என்ன? – விளக்கம் கொடுத்த டிடிவி தினகரன்!நான் யாருக்கும் பயப்படமாட்டேன், எங்களுக்கு தன்மானம் தான் முக்கியம் என பேசும் இபிஎஸ், இப்போது டெல்லி போய் ஆதரவு கேட்க வேண்டிய அவசியம் என்ன? என டிடிவி தினகரன் பேசியுள்ளார்.