திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி காலமானார்!திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் 1932ஆம் ஆண்டு பிறந்தவர் டி.நாராயண சேஷன். இவர் 1955ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்ற தொடங்கினார். அதன் பின்னர் 1990