Tag: sylviya

மொட்டை மாடியில் சாண்டிக்கு முளைத்த காதல் – புகைப்படம் உள்ளே !

உலக நாயகன் கமலஹாசன் அவர்களால் பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு பிக் பொஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 யில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமாகியவர் தான் நடன மாஸ்டர் சாண்டி. அவரது மனைவி தனது இன்ஸ்டா பக்கத்தில் அவரது கணவராகிய சாண்டியுடன் மொட்டை மாடியில் காதல் முளைத்துள்ளதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,   View this post on Instagram   Mottai […]

#BiggBoss 2 Min Read
Default Image

சாண்டியின் முதல் மனைவியுடன் மூன்று ரோஜாக்கள்!

சாண்டியின் முதல் மனைவியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட மூன்று ரோஜாக்கள். பிரபல டான்ஸ் மாஸ்டரான சாண்டி, கடந்த வருடம் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவரது முதல் மனைவியான காஜல் பசுபதி, சில பிரச்னைகளால் பிரிந்துள்ள நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு பின் காஜல், சாண்டியின் இரண்டாவது மனைவியுடன் […]

#BiggBoss 3 Min Read
Default Image