இந்திய ராணுவ வீரர்களுக்காக மட்டுமே 60 காட்சிகள்! சைரா நரசிம்ம ரெட்டி படகுழுவின் அசத்தல் அறிவிப்பு!

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கி உள்ளார். சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் இப்படத்தை .தயாரித்துள்ளார். இந்த படம் சுதந்திர போராட்ட காலகட்டத்தில் நடப்பது போல கதை அமைக்கப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, கன்னடம் என 5 மொழிகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆனது. இப்படம் திரையிட்ட அணைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் … Read more

சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் உலகநாயகனின் பங்களிப்பை உறுதி செய்த தயாரிப்பாளர் ராம் சரண்!

தெலுங்கு சினிமாவில் உருவாகியுள்ள அடுத்த பிரமாண்டம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். மெகாஸ்டார் சிரஞ்சீவி நாயகனாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், நயன்தாரா, தமன்னா, என பலர் நடித்துள்ளனர். சிரஞ்சீவியின் மகனும், தெலுங்கு முன்னணி நடிகருமான ராம் சரண் இப்படத்தை தயாரித்துள்ளார். இன்று இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் சிரஞ்சீவி, ரேம் சரண், தமன்னா, மதன் கார்க்கி, இயக்குனர் மோகன் ராஜா என பல திரைபிரபலங்கள் … Read more

சொல்லப்டாத சுதந்திர போராட்ட வீரரனின் கதை! மிரட்டலான சைரா நரசிம்ம ரெட்டி பட டீசர்!

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தற்போது தயாராகி வரும் திரைப்படம்  சைரா நரசிம்ம ரெட்டி. இந்த படம் சுதந்திர போராட்ட காலத்தில் நடப்பது போல படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை சுரேந்தர் ரெட்டி இயக்கி உள்ளார். சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, கிச்சா சுதீப், நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என முன்னணி மொழிகளில் … Read more