SwissOpen2022:சாம்பியன் பட்டம் வென்ற பிவி சிந்து – வாழ்த்திய பிரதமர் மோடி!ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் பிவி சிந்து வென்றார்.