#BREAKING: உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்கியது ஸ்வீடன் அரசு!ராணுவ உதவிகளை ஸ்வீடன் அரசு வழங்கியது என்று உக்ரைன் அதிபர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.