திருமணத்திற்கு பின் தற்போது நடிகை சுவாதி ரெட்டி மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் சுப்பிரமணியபுரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சுவாதி ரெட்டி .அதில் இடம் பெறும் கண்கள் இரண்டாய் பாடல் அனைவரையும் கவர்ந்தது.அதனையடுத்து வடகறி உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார் . அதனையடுத்து 2018-ல் பைலட்டான விகாஸ் வாசுவை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகி இந்தோனேசியாவில் கணவருடன் செட்டிலாகி விட்டார் . சமீபத்தில் இவர் […]