ஒருமுறை சார்ஜ் செய்தால் 310 கி.மீ போகலாம்...சுஸுகியின் புதிய எலக்ட்ரிக் கார்!சுஸுகி நிறுவனம் தனது முதல் சிறிய ரக எலக்ட்ரிக் காரான e Sky-வை ஜப்பானில் அறிமுகப்படுத்தியுள்ளது.