முதல் படத்திலே இப்படியா? சூப்பர் நண்பா! ‘ஃபீனிக்ஸ்’ படத்தை பாராட்டிய விஜய்!விஜய் சேதுபதி மகன் சூரியா சேதுபதி நடித்த ஃபீனிக்ஸ் படம் பார்த்த விஜய் படம் நன்றாக இருப்பதாக பாராட்டியுள்ளார்.
மகன் வீடியோக்களை நீக்க சொல்லி மிரட்டல்? மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி!எங்கள் தரப்பில் இருந்து யாருக்கேனும் அழைப்பு வந்து, மிரட்டல் நடந்திருந்தால் மன்னித்து கொள்ளுங்கள் என விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்டுள்ளார்.
பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!அவன் படம் நடிக்கிரனு சொன்னப்போ சந்தோஷபட்ட அதே சமயம் பயப்படவும் செஞ்சேன் என மகன் குறித்து விஜய் சேதுபதி பேசியுள்ளார்.