சிங்கத்தின் வாயில் 30 நிமிடம் சிக்கிய நபர்! கழுத்தைத் தடவி உயிர் பிழைத்தது எப்படி? சிங்கம் அவரைத் தரையில் அழுத்திக்கொண்டு கைகளை வாயால் கவ்வி வைத்திருந்தது. கிராம மக்கள் முயற்சி செய்தும் சிங்கத்தை விரட்ட முடியவில்லை.