முதல் பாதி செம... இரண்டாம் பாதி சொதப்பலா? ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ விமர்சனம் இதோ!சூர்யாவின் இயல்பான நடிப்பு, மமிதா பைஜூ மற்றும் ராதிகா சரத்குமாரின் நடிப்பு, முதல் பாதியின் நகைச்சுவை மற்றும் ஃபீல்-குட் காட்சிகள் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ளன.