Tag: SuperStarBirthdayBLASTER

மகேஷ் பாபுவுடன் மாஸ்டர் JD.! இசையமைப்பாளர் தமன் வெளியிட்ட போஸ்டர்.!

மகேஷ் பாபுவுடன்  மாஸ்டர் படத்தில் உள்ள விஜய் புகைப்படத்தை வைத்து போஸ்டர் ஒன்றை ரசிகர்கள் எடிட் செய்துள்ளனர். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு இயக்குனர் ரசுராம் இயக்கத்தில் தற்போது ‘சர்காரு வாரி பாட்டா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார். இப்படத்தை மகேஷ் பாபுவே தயாரிக்கிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், […]

#ThalapathyVIjay 4 Min Read
Default Image