இந்தியாவின் 27 ஆண்டுகால மல்யுத்த ஏக்கத்தை தீர்த்த சுனில்குமார்.!ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சுனில்குமார் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று இந்தியாவின் 27 ஆண்டுகால மல்யுத்த கனவை நிறைவேற்றியுள்ளார்