தள்ளிபோறோமா? வாய்ப்பே இல்லை...ஜெயிலர் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் அக்டோபர் 15, 2026 அன்று வெளியாகும் என சன் பிக்சர்ஸ் உறுதி செய்துள்ளது.